சுற்றுலா விடுதி அமையப்போகும் இடம் எங்கே? ஆதாரத்தை வெளியிட்டது கூகுல்!

சிவனொளிபாத மலையில் உள்ள வன பாதுகாப்பு பகுதியில் ஒரு சுற்றுலா விடுதி அமைப்பது தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. சிவனொளிபாத மலையில் உள்ள வன பாதுகாப்பு பகுதியில் இருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மரே நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள பகுதியே தனியாருக்கு சொந்தமான நிலம் என Google வரைப்பட தேடல் மூலம் ஆதாரம் வெளி வந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்துடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் … Continue reading சுற்றுலா விடுதி அமையப்போகும் இடம் எங்கே? ஆதாரத்தை வெளியிட்டது கூகுல்!